முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி

கார்த்திகை தீப வரலாறு ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி தழைக்குமலை ஞானத் தபோதனரை வாவென்றழைக்கு மலை அண்ணாமலை - குரு நமச்சிவாயர்    இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.          இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.           பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். ...

12 ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள்

12  ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள் மேஷம் : 10,12,14,17,19,21,22.23.26.29,30 ரிஷபம் :  11,12,13,15,17,19,20,22,23,24,26,28,30 மிதுனம் :10,11,13,15,16,18,20,21,24,25,28,30 கடகம் :  09,11,12,15,17,18,19,21,24,26,27,29 சிம்மம் :  09,11,13,14,16,17,20,23,25,26,28,30 கன்னி :  11,12,13,15,18,19,22,25,27,29,30 துலாம் : 09,10,13,14,17,18,21,22,24,26,28,29 விருச்சகம் : 09,11,12,15,18,19,20,23,25,27,28 தனுசு   :  09,10,11,13,14,16,17,19,20,21,22,24,27,29,30 மகரம் :  10,12,13,14,16,18,19,20,22,23,24,26,28,30 கும்பம் :  09,10,12,13,14,16,17,18,,20,21,23,24,28,29,30 மீனம்   :  09,10,11,14,16,18,19,20,21,23,24,27,29,30 அடுத்த மாதம் இன்னும் நிறைய .........

மூலம் - நட்சத்திரம் & நோயும்

மூலம் - நட்சத்திரம்:  மிளகு வடை சாப்பிடுங்க மிளகு வடையா ?           ஆமாம் உங்க  நட்சத்திரம் வரும்  நாளில் சாப்பிட்டு வாருங்க நோயிலிருந்து விடுபடலாம்.           கன்னி மூலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். நல்லபலன்களை எதிர் பார்க்கலாம். நோய்:               மூலம் 8 வகைப்படும்   வெள்ளை வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி தினசரி  சாப்பிட்டு வர  நோய் குணமாகும்.

புளிச்ச ஏப்பம், தொண்டை எரிச்சல் நீங்க

எளிய மருத்துவம்: 1/2 எலும்பிச்சை பழத்தை பிழிந்து  சிறிது உப்பு கலந்து சுடு  நீர் கலந்து சாப்பிட உடனடி குணமாகும் ஜோதிட காரணம் :  6ம் அதிபதியின்  நட்சத்திரத்தில்  கோட்சார சந்திரன் செல்லும் காலம்