முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வடை சாப்பிடுங்க லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூலம் - நட்சத்திரம் & நோயும்

மூலம் - நட்சத்திரம்:  மிளகு வடை சாப்பிடுங்க மிளகு வடையா ?           ஆமாம் உங்க  நட்சத்திரம் வரும்  நாளில் சாப்பிட்டு வாருங்க நோயிலிருந்து விடுபடலாம்.           கன்னி மூலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். நல்லபலன்களை எதிர் பார்க்கலாம். நோய்:               மூலம் 8 வகைப்படும்   வெள்ளை வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி தினசரி  சாப்பிட்டு வர  நோய் குணமாகும்.