முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Astrology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானம் செய்ய உகந்த நாள் எது

                            தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்         ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்          3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில்  தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி

கார்த்திகை தீப வரலாறு ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி தழைக்குமலை ஞானத் தபோதனரை வாவென்றழைக்கு மலை அண்ணாமலை - குரு நமச்சிவாயர்    இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.          இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.           பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். ...

12 ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள்

12  ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள் மேஷம் : 10,12,14,17,19,21,22.23.26.29,30 ரிஷபம் :  11,12,13,15,17,19,20,22,23,24,26,28,30 மிதுனம் :10,11,13,15,16,18,20,21,24,25,28,30 கடகம் :  09,11,12,15,17,18,19,21,24,26,27,29 சிம்மம் :  09,11,13,14,16,17,20,23,25,26,28,30 கன்னி :  11,12,13,15,18,19,22,25,27,29,30 துலாம் : 09,10,13,14,17,18,21,22,24,26,28,29 விருச்சகம் : 09,11,12,15,18,19,20,23,25,27,28 தனுசு   :  09,10,11,13,14,16,17,19,20,21,22,24,27,29,30 மகரம் :  10,12,13,14,16,18,19,20,22,23,24,26,28,30 கும்பம் :  09,10,12,13,14,16,17,18,,20,21,23,24,28,29,30 மீனம்   :  09,10,11,14,16,18,19,20,21,23,24,27,29,30 அடுத்த மாதம் இன்னும் நிறைய .........

புளிச்ச ஏப்பம், தொண்டை எரிச்சல் நீங்க

எளிய மருத்துவம்: 1/2 எலும்பிச்சை பழத்தை பிழிந்து  சிறிது உப்பு கலந்து சுடு  நீர் கலந்து சாப்பிட உடனடி குணமாகும் ஜோதிட காரணம் :  6ம் அதிபதியின்  நட்சத்திரத்தில்  கோட்சார சந்திரன் செல்லும் காலம்

லட்சுமி யோகம்

             ஒரு ஜாதகத்தில் 9-ம் அதிபதியும் சுக்கிரனும் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரம் திரிகோணமாக அமைந்தால் இவ்யோகம் உடையவர்  இனிமையான குணம் செல்வந்தர்  புத்திசாலி வாகனம்  வசதி உண்டாகும்  உதவிகள்  நிறைய செய்வார்கள்.

பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்

பிரஹஸ்பதி ஸ்தோத்திரம் ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது . இதைப் படிப்பதால் வயிற்றுவலி , குன்மம் முதலான ரோகங்கள் விலகும் . பலம் , பொருள் , ஸந்தானம் , தீர்க்காயுள் கிட்டும் . பாவங்கள் விலகும் . கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும் , ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும் ... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும் . ஸ்ரீ கணேஸாய நம : குருர்ப்ருஹ   ஸ்பதிர்ஜீவ : ஸுராசார்யோ விதாம் வர : வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு : பீதாம்பரோ யுவா ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக : தயாகர : ஸெளம்யமூர்த்தி : ஸுரார்ச்ய : குட்மலத்யுதி : லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக : தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய : பிதாமஹ : பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய : படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர : ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய : பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை : புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ : கருத்து : ...