தானம் செய்ய உகந்த நாள் எது
தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்
ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்
3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும்.
6வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும்
9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்
கருத்துகள்
கருத்துரையிடுக