முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சித்த வைத்தியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12 ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள்

12  ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள் மேஷம் : 10,12,14,17,19,21,22.23.26.29,30 ரிஷபம் :  11,12,13,15,17,19,20,22,23,24,26,28,30 மிதுனம் :10,11,13,15,16,18,20,21,24,25,28,30 கடகம் :  09,11,12,15,17,18,19,21,24,26,27,29 சிம்மம் :  09,11,13,14,16,17,20,23,25,26,28,30 கன்னி :  11,12,13,15,18,19,22,25,27,29,30 துலாம் : 09,10,13,14,17,18,21,22,24,26,28,29 விருச்சகம் : 09,11,12,15,18,19,20,23,25,27,28 தனுசு   :  09,10,11,13,14,16,17,19,20,21,22,24,27,29,30 மகரம் :  10,12,13,14,16,18,19,20,22,23,24,26,28,30 கும்பம் :  09,10,12,13,14,16,17,18,,20,21,23,24,28,29,30 மீனம்   :  09,10,11,14,16,18,19,20,21,23,24,27,29,30 அடுத்த மாதம் இன்னும் நிறைய .........

மூலம் - நட்சத்திரம் & நோயும்

மூலம் - நட்சத்திரம்:  மிளகு வடை சாப்பிடுங்க மிளகு வடையா ?           ஆமாம் உங்க  நட்சத்திரம் வரும்  நாளில் சாப்பிட்டு வாருங்க நோயிலிருந்து விடுபடலாம்.           கன்னி மூலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். நல்லபலன்களை எதிர் பார்க்கலாம். நோய்:               மூலம் 8 வகைப்படும்   வெள்ளை வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி தினசரி  சாப்பிட்டு வர  நோய் குணமாகும்.

புளிச்ச ஏப்பம், தொண்டை எரிச்சல் நீங்க

எளிய மருத்துவம்: 1/2 எலும்பிச்சை பழத்தை பிழிந்து  சிறிது உப்பு கலந்து சுடு  நீர் கலந்து சாப்பிட உடனடி குணமாகும் ஜோதிட காரணம் :  6ம் அதிபதியின்  நட்சத்திரத்தில்  கோட்சார சந்திரன் செல்லும் காலம்

உணவும் இரும்பு சத்தும்

இரும்பு சத்துள்ள  கீரைகள் அகத்தி கீரை புளிச்ச கீரை கரப்பான் கீரை பாலக்கீரை முருங்கை கீரை பொன்னாங்கண்ணி கீரை அரைக்கீரை டர்னிப் கீரை சிறு கீரை பருப்புக் கீரை முள்ளிக்கீரை

குறட்டையைத் தவிர்ப்பது எப்படி

குறட்டையைத் தவிர்ப்பது எப்படி ? 1 ) ஒரு பக்கமாக திரும்பி படுக்கவும் 2) வாயில் சீரகம் (அ) மிளகு அடக்கி வைத்து க்கொண்டால்குறட்டையை தவிர்க்கலாம் 3) துளசி இலை, வில்வ இலை வாயில் அடக்கி கொண்டால்குறட்டையைதவிர்க்கலாம் 4) தூங்கு முன் மூக்கில் 2 சொட்டு நல்ல எண்ணை விட்டு படுப்பது நல்லது இவைகளை ச் செய்து பாருங்க உங்க அருகில்  உள்ளவர்கள் நன்றாக தூங்குவார்கள்