குறட்டையைத் தவிர்ப்பது எப்படி?
1 ) ஒரு பக்கமாக திரும்பி படுக்கவும்
2) வாயில் சீரகம் (அ) மிளகு அடக்கி வைத்து க்கொண்டால்குறட்டையை
தவிர்க்கலாம்
3) துளசி இலை, வில்வ இலை வாயில் அடக்கி
கொண்டால்குறட்டையைதவிர்க்கலாம்
4) தூங்கு முன் மூக்கில் 2 சொட்டு நல்ல எண்ணை விட்டு படுப்பது நல்லது
இவைகளை ச் செய்து பாருங்க உங்க அருகில் உள்ளவர்கள் நன்றாக
தூங்குவார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக