முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யோகம் உங்கள் கைகளில் உள்ளது

யோகம் உங்கள் கைகளில் உள்ளது ஒருவரின் கைகளில் சூரிய மேடு என்பது மோதிரவிரலுக்கு கீழ் இருக்கும் மேடான பகுதியே சூரிய மேடாகும் இதில் அமைய பெற்ற ரேகையானது சூரிய ரேகை ஆகும் வாழ்க்கையில் உயர்வை தரும் ரேகை சூரிய ரேகை இந்த ரேகை எவ்வளவு நீண்டதாக உள்ளதோ இல்க்கிய ஞானம், பொதுமக்களிடம் செல்வாக்கும் அரசியலில் தலைமை பண்பும் உண்டாகும் லட்சிய நோக்குடையவர்களாகவும் ,பணசெல்வாக்கும் கெளரவமும் நிறைந்து காணப்படும் இனி உங்க கையை பாருங்க-9894541577