புஸ்கர நவாம்சம் என்பது ஒரு ஜாதகத்தில் கிரகம் குறிப்பிட்ட பாகையில் அமர்ந்து இருக்கும் போது புஸ்கரயோகம் ஏற்படும் இது 24 வகையில் உண்டாகும் மேசம் =21 டிகிரி; ரிசபம் =14 மிதுனம் =24 கடகம் =7 சிம்மம் =21 கன்னி =14 துலாம் =24 விருச்சிகம் =7 தனுசு =21 மகரம் =14 கும்பம் =24 மீனம் =7 உங்கஜாதகத்தில் ஏதேனும் கிரகம் மேற்கண்ட டிகிரிகளில் இருந்தால் அந்தகிரக தசா புத்திக்காலங்களில் மிக பெரிய யோகங்களை தரும் புஸ்கரயோகம் போல் வேறு யோகம் இல்லை என்பது முன்னோர்கள் கூற்று