முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மனைவி எப்படி

  திருமணம் திருமணம் என்பது ஒரு ஜாதகத்தில் 7ம் இடம் 7மிடத்துஅதிபதி 7மிடத்தை பார்க்கும் கிரகம் 7மிடத்தில் நின்ற கிரகம் +சுக்கிரன் இவற்றை பரிசீலனை செய்து பின் எது வலிமையாக உள்ளதோ அதன் அடிபடையில் மனைவி அமைவாள் அந்த கிரகத்தின் பஞ்ச பூதம் எதுவோ அதன் குணத்தை அனுசரித்து மனைவியின் குணம் அமையும் ஆண் ஜாதகத்தில்  7மிடம் மேசம் ஆனால் மனைவி  கடவுள் பக்தியுடையவள் 7மிடம் ரிசபம் ஆனால் மனைவி=உணவை ருசித்து சாப்பிடுவள் 7மிடம் மிதுனம் ஆனால் மனைவி= வீட்டை அழகாக வைத்துக்கொள்வாள்  7மிடம் கடகம் ஆனால் மனைவி=பெருமை சேர்ப்பாள்  7மிடம் சிம்மம் ஆனால் மனைவி=கணவனோடு ஒத்துபோவாள்  7மிடம் கன்னிஆனால் மனைவி=அலங்காரத்தில் பிரியமுடையவள்  7மிடம் துலாம் ஆனால் மனைவி=சமயோசிதமும் புத்திசாலியும் ஆவாள்  7மிடம்விருச்சகம் ஆனால் மனைவி=உணவில் விருப்பமும் ,நல்ல சிந்தனையுமுடையவள்  7மிடம் தனுசு ஆனால் மனைவி=கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவள்  7மிடம் மகரம் ஆனால் மனைவி=சுகத்தை தருவதில் ஆர்வமுடயவள்  7மிடம் கும்பம்ஆனால் மனைவி=சிக்கனமாக வாழ்பவள்   7மிடம் கடக...

புஸ்கர நவாம்சம்

புஸ்கர  நவாம்சம் என்பது ஒரு ஜாதகத்தில் கிரகம் குறிப்பிட்ட பாகையில் அமர்ந்து இருக்கும் போது புஸ்கரயோகம் ஏற்படும் இது 24 வகையில்  உண்டாகும்  மேசம் =21 டிகிரி; ரிசபம் =14  மிதுனம் =24 கடகம் =7 சிம்மம் =21  கன்னி =14 துலாம் =24 விருச்சிகம் =7 தனுசு =21 மகரம் =14 கும்பம் =24 மீனம் =7 உங்கஜாதகத்தில்  ஏதேனும் கிரகம் மேற்கண்ட டிகிரிகளில் இருந்தால் அந்தகிரக தசா புத்திக்காலங்களில் மிக பெரிய யோகங்களை தரும் புஸ்கரயோகம் போல் வேறு யோகம் இல்லை என்பது முன்னோர்கள் கூற்று

2014 ஜனவரி மாதம் பணம் வரும் காலம்-12RASI

2014 ஜனவரி மாதம் மேசம் ராசிக்கு 11,13,15,16,19,23,25,26,28,30 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் ரிசபம் ராசிக்கு 5,7,9,10,12,13,15,17,18,19,20, 22,23,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் மிதுனம் ராசிக்கு 10,12,13,14,16,17,18,20,21,23, 24,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் கடகம் ராசிக்கு 10,12,14,16,19,20,21,23,25,26, 28,30 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவ ரி மாதம் சிம்மம் ராசிக்கு 12,14,16,17,18,19,21,24,25,26, 28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் கன்னி ராசிக்கு 10,13,14,16,17,19,20,21,23,24, 27,28,29,30, தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் துலாம் ராசிக்கு 10,11,13,16,17,18,20,21,24,26, 28,29 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் விருச்சகம் ராசிக்கு ,9,10,12,13,15,17,18,19,23,26, 28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் தனுசு ராசிக்கு 10,12,14,15,16,19,20,21,23,25, 26,29,30 தேதிகளில் பணம் வரும் காலம் 2014 ஜனவரி மாதம் மகரம் ராசிக்கு 10,13,14,16,17,18,19,21,24,25, 26,28,29,30 தேதிகளில் பணம் வரும் கால...

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி

கார்த்திகை தீப வரலாறு ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி தழைக்குமலை ஞானத் தபோதனரை வாவென்றழைக்கு மலை அண்ணாமலை - குரு நமச்சிவாயர்    இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.          இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.           பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். ...

12 ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள்

12  ராசிகளும் நவம்பர் மாதத்தின் அதிர்ஷ்ட்ட நாட்கள் மேஷம் : 10,12,14,17,19,21,22.23.26.29,30 ரிஷபம் :  11,12,13,15,17,19,20,22,23,24,26,28,30 மிதுனம் :10,11,13,15,16,18,20,21,24,25,28,30 கடகம் :  09,11,12,15,17,18,19,21,24,26,27,29 சிம்மம் :  09,11,13,14,16,17,20,23,25,26,28,30 கன்னி :  11,12,13,15,18,19,22,25,27,29,30 துலாம் : 09,10,13,14,17,18,21,22,24,26,28,29 விருச்சகம் : 09,11,12,15,18,19,20,23,25,27,28 தனுசு   :  09,10,11,13,14,16,17,19,20,21,22,24,27,29,30 மகரம் :  10,12,13,14,16,18,19,20,22,23,24,26,28,30 கும்பம் :  09,10,12,13,14,16,17,18,,20,21,23,24,28,29,30 மீனம்   :  09,10,11,14,16,18,19,20,21,23,24,27,29,30 அடுத்த மாதம் இன்னும் நிறைய .........

மூலம் - நட்சத்திரம் & நோயும்

மூலம் - நட்சத்திரம்:  மிளகு வடை சாப்பிடுங்க மிளகு வடையா ?           ஆமாம் உங்க  நட்சத்திரம் வரும்  நாளில் சாப்பிட்டு வாருங்க நோயிலிருந்து விடுபடலாம்.           கன்னி மூலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். நல்லபலன்களை எதிர் பார்க்கலாம். நோய்:               மூலம் 8 வகைப்படும்   வெள்ளை வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி தினசரி  சாப்பிட்டு வர  நோய் குணமாகும்.

புளிச்ச ஏப்பம், தொண்டை எரிச்சல் நீங்க

எளிய மருத்துவம்: 1/2 எலும்பிச்சை பழத்தை பிழிந்து  சிறிது உப்பு கலந்து சுடு  நீர் கலந்து சாப்பிட உடனடி குணமாகும் ஜோதிட காரணம் :  6ம் அதிபதியின்  நட்சத்திரத்தில்  கோட்சார சந்திரன் செல்லும் காலம்