பிரஹஸ்பதி ஸ்தோத்திரம் ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது . இதைப் படிப்பதால் வயிற்றுவலி , குன்மம் முதலான ரோகங்கள் விலகும் . பலம் , பொருள் , ஸந்தானம் , தீர்க்காயுள் கிட்டும் . பாவங்கள் விலகும் . கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும் , ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும் ... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும் . ஸ்ரீ கணேஸாய நம : குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ : ஸுராசார்யோ விதாம் வர : வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு : பீதாம்பரோ யுவா ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக : தயாகர : ஸெளம்யமூர்த்தி : ஸுரார்ச்ய : குட்மலத்யுதி : லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக : தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய : பிதாமஹ : பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய : படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர : ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய : பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை : புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ : கருத்து : ...