விஷ கன்னிகா தோஷம் : விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன ? ஜாதக ரீதியாக குறிப்பிட்ட கிழமை+திதி+ நட்சத்திரம் இணையும் காலங்களில் பிறக்கும் பெண்கள் தோஷங்களுக்கு ஆளாகநேரிடும் இவ்வாறு உள்ள ஜாதகி இல்லற வாழ்வில் சுக படமுடியாது துர் பலன் அதிகம் காணப்படும் ஞாயிறு+த்விதீயை+ ஆயில்யம்,: ஞாயிறு+த்தூவதசி+விசாகம்
தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும் ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும் 3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்
சதயம் M. மீனாட்சி சுந்தரம் m.phil Astro சதயம் உயர்தர நட்சத்திர ஜோதிட ஆராய்ச்சி மையம் செல்: 9894541577 இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் மட்டும் ராகு-கேது சப...
கருத்துகள்
கருத்துரையிடுக